(YOGA, ACUPUNCTURE, ASTROLOGY AND NATUROPATHY CENTRE)

நோய் தீர்க்கும் மரபு வழி மருத்துவ ஆலோசனை மையம்
TRADITIONAL NATUROPATHY CENTRE
குணமாக்கும் கலை

இந்த சிகிச்சையின் கால அளவானது ஒவ்வொரு
நோயாளியின் உயிர் ஆற்றலின் அளவிற்கு
ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது.
நல்லதே செய்!
நல்லதே நினை!!
நல்லதே நடக்கும்!!!
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
healernmk@gmail.com
+91 8667672900

உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களையும் எவ்வித மருந்து
மாத்திரைகளும் இன்றி உடலில் மறைவான தன்மையில் இயங்கும் சக்தி
ஓட்டப் பாதையில் ஏற்பட்டுள்ள தடையை நீக்குவதன் மூலம் நோயாளிக்கு
இயற்கையான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
எண்ணம் போல் வாழ்க்கை
உடலின் ஆரோக்கியம் என்பது சுக்கிலத்தின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
சுக்கிலத்தின் ஆரோக்கியம் என்பது உடல் நரம்புகளின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
நரம்புகளின் ஆரோக்கியம் என்பது உடல் எலும்புகளின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
எலும்புகளின் ஆரோக்கியம் என்பது உடல் எலும்பு கூட்டின் வடிவத்தை பொறுத்து அமையும்.
எலும்பு கூட்டின் வடிவம் என்பது உடல் தசைகளின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
தசைகளின் ஆரோக்கியம் என்பது இரத்தத்தின் தரத்தை பொறுத்து அமையும்.
தரமான இரத்தமானது, தரமான உணவு முறை, வாழ்க்கை முறையை
பொறுத்து அமையும்.
இவை அனைத்தும் நமது மனநிலையை பொறுத்து அமையும்.
மனநிலையானது எண்ணத்தை பொறுத்து அமையும்
எண்ணம் போல் வாழ்க்கை
நந்தகுமார் (ஹீலர்)





Add a Review
How Was Your Experience?