எலும்பு கூட்டின் ஆரோக்கியம்! முதுகெலும்பின் ஆரோக்கியம்!! How to get Fit Body?
- Nandhakumar MK - MK Holistic Health

- May 2, 2020
- 1 min read
Updated: Aug 15, 2020
உடலின் ஆரோக்கியம் சுக்கிலத்தின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
சுக்கிலத்தின் ஆரோக்கியம் உடல் நரம்புகளின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
நரம்புகளின் ஆரோக்கியம் உடல் எலும்புகளின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
எலும்புகளின் ஆரோக்கியம் உடல் எலும்பு கூட்டின் வடிவத்தை பொறுத்து அமையும்.
எலும்பு கூட்டின் வடிவம் உடல் தசைகளின் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும்.
தசைகளின் ஆரோக்கியம் தரமான இரத்தத்தை பொறுத்து அமையும்.
தரமான இரத்தம் தரமான உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மனநிலையை பொறுத்து அமையும்.
தரமான மனநிலை நல்ல எண்ணங்களை பொறுத்து அமையும்.
https://youtu.be/nDZmPKPC1kk
நன்றி,
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)
#Skeleton#Spinal_Cord #Bone_Structure#Sports#Brain #Sense #Hungry #Body_Health #Suriya_Namaskar #Namas #Dorn_Therapy #Sitting-Position #Standing-position #Cycling #Body_Shape







Comments