குழந்தையின் கை சூப்பும் பழக்கமும், உடல் ஆரோக்கியமும்
- Nandhakumar MK - MK Holistic Health

- May 2, 2020
- 1 min read
Updated: Aug 15, 2020
கேள்வி:
குழந்தை ஏன் கை (விரல்) சூப்புகிறது? மேலும் குழந்தையின் கை (விரல்) சூப்பும் பழக்கத்தை எப்படி தடுப்பது?
பதில்:
குழந்தையின் கை (விரல்) சூப்பும் பழக்கத்தை தடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இதன் பின் உள்ள அறிவியல் மற்றும் அக்குபஞ்சர் ரகசியம் பற்றியும், மேலும் குழந்தையின் ஆரோக்கியம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். உள்ளிட்ட பல விளக்கங்கள் யூடியூப் காணொளியில்.. 👇
https://youtu.be/AYEjEbjNK_I
குழந்தைகள் கை விரல் சூப்புவது சரியா? தவறா?
பதில்: சரியே. ஏனென்றால் இந்த செயல் உடல் உள்ளுறுப்புகளின் உயிர் சக்தி ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உடல் செய்யும் செயலே ஆகும்.
எனவே குழந்தைகளின் கை விரல் சூப்பும் பழக்கம் என்பது குழந்தைகள் தனக்கு தானே செய்து கொள்ளும் ஒரு அக்குபங்சர் மருத்துவம் ஆகும்.
நன்றி,
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)
#குழந்தையின்_கை_சூப்பும்_பழக்கம்







Comments