அதிக சத்துள்ள உணவுகளை ஏன் அதிகம் சாப்பிட கூடாது? எப்போது சாப்பிடலாம்? எப்படி சாப்பிட வேண்டும்?
- Nandhakumar MK - MK Holistic Health

- May 2, 2020
- 1 min read
Updated: Aug 15, 2020
நபர் 2: வணக்கம் நண்பரே!
நபர் 1: வணக்கம் நண்பா..
நபர் 2: முந்தைய பதிவில் நீங்கள் பசி உணர்வு இல்லாத்ற்கான காரணங்களை கூறினீர்கள்.
நபர் 1: ஆம் நண்பரே!
நபர் 2: ஆனால் என் நண்பன் ஒருவருக்கோ உடல் மெலிந்து உள்ளதால் நண்பர்கள் சிலர் அதிக சத்தான சில உணவுகளை பரிந்துரை செய்தனர்.
இருப்பினும் அவருக்கோ உடல் எடை அதிகரிக்கவும் இல்லை, மாறாக உடலில் அஜீரபிரச்சினை மற்றும் சுவாச பிரச்சினை அதிகரித்துள்ளது. அதற்கான காரணங்களையும் தீர்வுகளை கூற முடியுமா நண்பரே?
நபர் 1: ஓ அப்படியா நண்பரே, வாருங்கள் இங்கே சற்று விளக்கமாக பார்ப்போம்.
நபர் 2: சரி நண்பா...
காணொளி:
https://youtu.be/pwtTVhoYI6o
நபர் 1: என்ன நண்பரே, உங்களுக்கு புரிதல் ஏற்பட்டதா?
நபர்2: ஆம் நண்பரே புரிந்தது. நன்றி. வருகிறேன்.
நபர் 1: நல்லது!
கூடுதல் காணொளிகள்:
https://youtu.be/pwtTVhoYI6o
1. உணவை எப்படி சாப்பிட வேண்டும்?
https://youtu.be/r-vFwYjIgXc
2. பசியின்மைக்கான காரணங்கள் என்ன?
https://youtu.be/fbuIcgWietI
3. அதீத பசிக்கான காரணங்களும் தீர்வுகளும்.
https://youtu.be/mZ0ia3cJB1A
நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8668672900)







Comments