காலையில் எழுந்ததும் பிறர் முகத்தில் விழித்தால் நமக்கு நன்மை அல்லது தீமை ஏற்படுமா?
- Nandhakumar MK - MK Holistic Health

- Aug 27, 2020
- 1 min read
யார் முகத்தில் விழித்தேனோ!
#மகாபாரதம் #அக்பர் #பீர்பால் #கிருஷ்ணர் #காந்தாரி #சாகர் #பிராண_சக்தி #உயிர்_சக்தி #கண்ணாடி #கை #முகம் #பீமன் #துரியோதனன் #திருதுராஷ்டிரன் #சாமியார் #முனிவர் #குரு #சாமி_சிலை #ஆற்றல்
சக்தி: சிவா, ஏன் சோகமாக இருக்கிறாய்?
சிவா: ஒன்றும் இல்லை சக்தி, இன்றைக்கு காலையில் யார் முகத்தில் விழித்தேன் என்றே தெரியவில்லை. நாள் முழுவதும் கெட்ட செயல்களாகவே நடக்கின்றது. அதனால் தான் சோகமாக இருக்கின்றேன்.
சக்தி: என்ன சிவா! இந்த விசயத்துக்கு எப்படி நீ மற்றவர்கள் மேல் பழி போடலாம்? இது சரியான அணுகுமுறையா?
சிவா: பிறகு யார் மேல் பழி போட முடியும் நண்பா? நான் வணங்கும் ஈசன் மீதா பழி போட முடியும்?
சக்தி: அந்த சதாசிவன் பெயரையே வைத்து கொண்டு இந்த சிறு விஷயத்திற்காக இப்படி புலம்பலாமா நண்பா?
சிவா: பிறகு இதற்கு உன்னிடம் வழி இருக்கின்றதா நண்பா?
சக்தி: ஆம்! இருக்கின்றது நண்பா!
சரி இதோ விளக்கமாக கூறுகிறேன்.
விளக்க காணொளி இணைப்பு: 👇
https://youtu.be/PvFf0IlxN7s
சக்தி: என்ன சிவா, இப்போது தெளிவு கிடைத்ததா?
சிவா: ஆம்! நண்பா, இப்போது தெளிந்து விட்டேன்.
சக்தி: இனிமேல் நமக்கு ஏற்படும் துன்பத்திற்கு எவர் மீதும் பழி போடாதே! எண்ணமும் செயலும் நன்றாக இருந்தால் நம் வாழ்வில் இன்பமே நிலைக்கும். மேலும் இந்த காணொளியில் கூறிய பயிற்சியை தினந்தோறும் செய்து உன்னுடைய உயிர் ஆற்றலை அதிர்க்கரித்துக் கொள் நண்பா. மேலும் உன் நண்பர்களுக்கும் இந்த இரகசியத்தை சொல்.
சிவா: ஆம், நிச்சயமாக சக்தி, நீ கூறி கேட்காமல் இருப்பேனா என் ஆருயிர் நண்பனே.
சக்தி: மகிழ்ச்சி!!
நன்றி,
ஆக்கம்: நந்தகுமார்
(அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)
1. Facebook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/
2. Instagram: https://www.instagram.com/healernandhakumar/
3. Sharechat: https://sharechat.com/profile/335931826?_branch_match_id=787610302258787687
4. Telegram: https://t.me/mkholistichealth
5. Youtube: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ







Comments