top of page
Search

கொழுப்பு நல்லதா? கெட்டதா? கொழுப்பு நீக்கப்பட்ட பாலை எடுப்பதால் ஏற்படும் தீமைகள்?

  • Writer: Nandhakumar MK - MK Holistic Health
    Nandhakumar MK - MK Holistic Health
  • Aug 27, 2020
  • 1 min read

Updated: Dec 26, 2020


ree

1. கொழுப்பு சத்துள்ள பால் நல்லது என்றால், அதிக கொழுப்பு சத்துள்ள எருமை மாட்டு பால் சாப்பிடலாமா?


பதில்: நம்முடைய கருத்து அதனை எடுக்காமல் இருப்பது உகந்தது.


கொழுப்புள்ள உணவுகளை நாம் அன்றாடம் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் அவை அதிகமானால் நமக்கு செரிமான பிரச்சினை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே மிதமான அளவு கொழுப்புச்சத்து உள்ள பசு மாட்டு பால் எடுத்து கொள்வதே ஆகச் சிறந்தது.


வள்ளல் பெருமான் (வள்ளலார்) கொழுப்பு சத்துள்ள உணவுகளை பொதுவாக குறைவாக எடுக்க சொல்கிறார்.


அதீத கொழுப்பு சத்துள்ள உணவுகள் (பால்) மனிதனுக்கு காம, குரோத உள்ளிட்ட தீய குணங்களை அதிகரிக்கும் என்று கூறுகிறார். மேலும் அசைவ உணவுகளை தவிர்ப்பது உகந்தது.


இந்த காணொளியில் கொழுப்புச்சத்தின் அவசியம் மற்றும் பாலின் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. 👇


Video Link 1 : https://youtu.be/yb6_kWxX-v8


2. உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் கொழுப்புள்ள உணவுகளை எடுத்து கொள்ளலாமா?


பதில்: நாம் எடுத்து கொள்ளும் நல்ல கொழுப்புள்ள உணவானது ஒழுங்காக செரிமானம் ஆகவில்லை என்றால் அவைகள் கெட்ட கொழுப்பாக மாறும்.


நாம் எடுத்து கொள்ளும் கொழுப்பானது ஒருவேளை கெட்ட கொழுப்பாக இருந்தாலும் நன்றாக செரிமானம் ஆனால் நல்ல கொழுப்பாக மாறும்.


3. கொழுப்பு சத்து விஷயத்தில் ஆங்கில மருத்துவர்கள் புரிதல்கள் சரியா? அல்லது இயற்கை மருத்துவர்கள் புரிதல்கள் சரியா?


பதில்: இரண்டும் சரியே.. எப்படி?


உள்ளிட்ட பல கேள்விகளுக்கான புரிதல்கள் காணொளியில்..



எண்ணம் போல் வாழ்க்கை


நந்தகுமார் (ஹீலர்)

BE Mech., BSS D.Acu., PGD (Y&N)

(+91 8667672900)


மேலும் பல தகவல்களை நமது YOUTUBE சேனலில் (MK HOLISTIC HEALTH) பதிவிடுகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள். (SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL)


1. Youtube: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ


2. Website: https://www.healernandhakumar.com


3. Facebook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/


4. Whatsapp: https://chat.whatsapp.com/EJ9nNGYFF414zkqH2BKTgk

 
 
 

Comments


bottom of page