குழந்தைகள் கை விரல் சூப்புவது சரியா? தவறா?
- Nandhakumar MK - MK Holistic Health
- Feb 13, 2021
- 1 min read
#குழந்தையின்_கை_சூப்பும்_பழக்கமும்_உடல்_ஆரோக்கியமும்

"குழந்தையும் தெய்வமும் ஒன்று"
ஆம் உண்மைதான்.
பொதுவாக குழந்தைகளுக்கு எந்த வித தீய குணங்களும் பிறக்கும் போது இருப்பதில்லை, வளர வளர தான் இந்த சமூகத்திடம் / நம்மிடம் இருந்து நல்ல/தீய பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் இந்த கை சூப்பும் பழக்கம் மட்டும் சில குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இதற்காக நாம் குழந்தைகளை இவற்றை செய்ய கூடாது என்று கண்டித்து வளர்ப்போம் /அடிப்போம்.

உண்மையில் இந்த பழக்கம் ஆனது எவரையும் பார்த்து அவர்களுக்கு (குழந்தைகளுக்கு) வந்திருக்காது. அவர்களின் உடல்ஆரோக்கியத்தை அதிகரிக்க அவர்களது உடலில் (மூளையில்) இருந்தே அவர்களுக்கு கட்டளை வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம்! இவைதான் நிதர்சனமான உண்மை ஆகும்.
வாருங்கள்! இங்கே குழந்தைகள் கை சூப்பும் பழக்கம் தொடர்பான சில புரிதல்களை இங்கே தெளிந்து கொள்வோம்.

கேள்வி 1 :
குழந்தைகள் கை விரல் சூப்புவது சரியா? தவறா?
பதில்: சரியே! ஏனென்றால் இந்த செயல் உடல் உள்ளுறுப்புகளின் உயிர் சக்தி ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உடல் செய்யும் செயலே ஆகும்.
எனவே குழந்தைகளின் கை விரல் சூப்பும் பழக்கம் என்பது குழந்தைகள் தனக்கு தானே செய்து கொள்ளும் ஒரு "அக்குபங்சர் மருத்துவம்" ஆகும்.

கேள்வி 2:
குழந்தை ஏன் கை (விரல்) சூப்புகிறது? மேலும் குழந்தையின் கை (விரல்) சூப்பும் பழக்கத்தை எப்படி தடுப்பது?
பதில்:
குழந்தையின் கை (விரல்) சூப்பும் பழக்கத்தை தடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இதன் பின் உள்ள அறிவியல் மற்றும் அக்குபஞ்சர் ரகசியம் பற்றியும், மேலும் குழந்தையின் ஆரோக்கியம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். உள்ளிட்ட பல விளக்கங்கள் யூடியூப் காணொளியில்.. 👇
https://youtu.be/AYEjEbjNK_I
#குழந்தையின்_கை_சூப்பும்_பழக்கம்
விருப்பத்துடன் இருங்கள். குழந்தைகள் விரைவில் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவருவார்கள்.
எண்ணம் போல் வாழ்க்கை
நன்றி,
நந்தகுமார் (ஹீலர்)
BE Mech., BSS D.Acu., PGD (Y&N)
(+91 8667672900)
https://www.healernandhakumar.com/post/க-ழந-த-கள-க-வ-ரல-ச-ப-ப-வத-சர-ய-தவற
மேலும் பல தகவல்களை நமது YOUTUBE சேனலில் (MK HOLISTIC HEALTH) பதிவிடுகிறேன்.தொடர்ந்து இணைந்திருங்கள்.
1. Youtube: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ
2. Website: https://www.healernandhakumar.com
3. Facebook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/
4. Whatsapp:
https://chat.whatsapp.com/EJ9nNGYFF414zkqH2BKTgk

Comments