சாப்பிடும் போது நீர் அருந்தலாமா அல்லது கூடாதா? Can we drink water while eating or Shouldn't?
- Nandhakumar MK - MK Holistic Health
- Aug 28, 2020
- 2 min read
நீரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக் கொண்டால் என்ன பிரச்சினை வரும்? What is the problem if you take too much or too Less amount of water?
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது சரியானதா? Is it good for health drink Water while eating?
Website Link: https://www.healernandhakumar.com/
Youtub Link: https://youtu.be/Ns9KRbVWa0c
#உயிர்நீர் #ஹீலர்பாஸ்கர் #திடஉணவு #திரவஉணவு #மூலம் #சிறுநீரககோளாறு #மாடிதோட்டம் #மாவுஅரைக்கும்இயந்திரம் #இந்தியகலாச்சாரம் #தண்ணீர் #சுடுநீர் #பாதாம் #விவசாயம் #வறட்சி #நீர்தேக்கம் #வளமான_நிலம்
#bio_water #healer_basker #solid_food #liquid_food #kidney_disease #stairs_gardening #Indian_culture #water #hot_water #almond #agriculture
குறிப்பு:
(கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு நண்பர்களுடனான உரையாடல்களை காட்சிகளாக கற்பனை செய்து கொள்ளுங்கள்)
ராமு: ராஜு, நேற்று மருத்துவமனை சென்றீர்களே, மருத்துவர்கள் என்ன கூறினார்கள்?
ராஜு: அத என்னத்த சொல்ல.. ராமு, என உடல் (குடல்) வெப்பநிலை அதிகரித்து விட்டதாம். அதனால் மூல நோய் இப்போது தான் ஆரம்பித்து (ஆரம்ப நிலையில்) உள்ளதாம். எனவே மருந்து மாத்திரை கொடுத்து தினமும் தண்ணீர் அதிகம் குடிக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.
ராமு: ஏன் ராஜு, நீங்கள் தண்ணீர் தேவையான அளவு குடிக்க மாட்டீர்களா?
ராஜு: அத ஏன் கேக்குறீங்க நண்பரே.. நான் தண்ணீர் நன்றாகத்தான் குடித்து வந்து இருந்தேன்.
ஆனால்,
சாப்பிடும் போதும், சாப்பிட்ட அரைமணி நேரம் வரையிலும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் ஜீரணம் நன்றாக நடந்து ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஐயா ஹீலர் பாஸ்கர் கூறுவதை கேட்டு பின்பற்றி வந்தேன். இதனால் தான் இந்த பிரச்சினை. அவர் பேச்சை கேட்டது தவறாக போய் விட்டது.
ராமு: ஏன் ராஜு, நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டு எப்படி அவர் (ஹீலர் பாஸ்கர்) மீது பழி போடலாம்?
ராஜு: பிறகு இந்த நிலைக்கு யார் காரணம் நண்பா?
ராமு: நீங்கள் தான் நண்பரே..
ராஜு: என்ன இப்படி கூறுகிறீர்கள் நண்பரே..
ராமு: நீங்கள் தவறாக புரிந்து கொண்டு அவர் மீது பழி போட்டால் எப்படி ராஜு?
ராஜு: எனக்கு ஒன்னும் விளங்கவில்லை.
ராமு: சரி நண்பா, இப்போது தெளிவு படுத்துகிறேன். என் நண்பர் ஒருவர் "இயற்கை மருத்துவ ஆலோசகர்" இது தொடர்பான விழிப்புணர்வு காணொளி ஒன்றை போட்டு இருக்கிறார். அதை இப்போது சேர்ந்து பார்ப்போமா?
ராஜு: சரி, நண்பா.
விளக்க காணொளி இணைப்பு: 👇
https://youtu.be/Ns9KRbVWa0c
ராமு: என்ன ராஜு, இப்போது தெளிவு கிடைத்ததா?
ராஜு: ஆம்! நண்பா, இப்போது தெளிந்து விட்டேன்.
ராமு: இனிமேல் மதிப்பிற்குரிய ஐயா ஹீலர் பாஸ்கரின் காணொளிகளை தெளிவாக பார்த்து உள்வாங்கி கொண்டு பிறகு உங்களின் வாழ்க்கையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் என் இயற்கை மருத்துவ நண்பர் காணொளியில் கூறிய தகவல்களையும் சரியாக உள்வாங்கி வாழ்க்கையில் பின்பற்றி, மருந்து மாத்திரைகளின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து கொண்டு இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழ பழகுங்கள் நண்பரே.
ராஜு: ஆம், நிச்சயமாக நண்பரே, தங்களின் ஆலோசனைக்கு மனமார்ந்த நன்றிகள்.
ராமு: மகிழ்ச்சி!!
எல்லா புகழும் இறைவனுக்கே!
சரியானது வெல்லும்!
நன்றி,
ஆக்கம்: நந்தகுமார் (அக்கு ஹீலர்)
எண்ணம் போல் வாழ்க்கை
(+91 8667672900)
Website Link: www.healernandhakumar.com
1. Facebook: https://www.facebook.com/MK-Holistic-Health-105876354292823/
2. Instagram: https://www.instagram.com/healernandhakumar/
3. Sharechat: https://sharechat.com/profile/335931826?_branch_match_id=787610302258787687
4. Telegram: https://t.me/mkholistichealth
Kommentarer