top of page
Search

யோக ஆசனங்களை செய்வதால் ஒருவருக்கு மலட்டுத் தன்மை ஏற்படுமா? ஆண்மை குறைவு, பெண்மை குறைவு.

  • Writer: Nandhakumar MK - MK Holistic Health
    Nandhakumar MK - MK Holistic Health
  • Aug 15, 2020
  • 1 min read

யோக ஆசனங்களை செய்வதால் ஒருவருக்கு மலட்டுத் தன்மை ஏற்படுமா?


நபர் 2: வணக்கம் நண்பரே!


நபர் 1: வணக்கம் நண்பா..


நபர் 2: முந்தைய பதிவில் நீங்கள் அதிக சத்தான உணவுகளை எந்த தருணங்களில் எடுக்க வேண்டும் என்று கூறினீர்கள்.


நபர் 1: ஆம் நண்பரே!


நபர் 2: இப்பொழுது என் நண்பன் சக்தியின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோக ஆசன உடற்பயிற்சிகளை பரிந்துரைத்தேன். ஆனால் யோகாசன பயிற்சிகள் செய்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று அவருடைய

ஒரு கல்லூரி பருவ ஆசிரியர் கூறியதாக கூறி பயிற்சிகளை செய்ய மறுக்கிறான். உங்களின் பார்வையில் உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.நண்பரே!


நபர் 1: ஓ அப்படியா நண்பரே, வாருங்கள் இங்கே சற்று விளக்கமாக பார்ப்போம்.


நபர் 2: சரி நண்பா...


விளக்க காணொளி : 👇

https://youtu.be/ymXCm26LSIM


நபர் 1: என்ன நண்பரே, உங்களுக்கு புரிதல் ஏற்பட்டதா?


நபர்2: ஆம் நண்பரே புரிந்தது. நன்றி. வருகிறேன்.


நபர் 1: நல்லது!


கூடுதல் காணொளிகள்:


1. உணவை எப்படி சாப்பிட வேண்டும்?

https://youtu.be/r-vFwYjIgXc


2. பசியின்மைக்கான காரணங்கள் என்ன?

https://youtu.be/fbuIcgWietI


3. அதீத பசிக்கான காரணங்களும் தீர்வுகளும்.

https://youtu.be/mZ0ia3cJB1A


4. அதிக சத்துள்ள உணவுகளை ஏன் அதிகம் சாப்பிட கூடாது?

https://youtu.be/pwtTVhoYI6o


5. எலும்பு கூட்டின் ஆரோக்கியம்! முதுகெலும்பின் ஆரோக்கியம்!!

https://youtu.be/nDZmPKPC1kk


6. குழந்தையின் கை சூப்பும் பழக்கமும், உடல் ஆரோக்கியமும்

https://youtu.be/AYEjEbjNK_I


7. கொழுப்பு நீக்கப்பட்ட பால் உடல்நலத்திற்கு கேடு: https://youtu.be/yb6_kWxX-v8


8. மதுவை விட மோசமானது புளிப்பு:

https://youtu.be/r0_oqfCINkM


9. அஞ்சறைப்பெட்டியும் உடல் ஆரோக்கியமும்:

https://youtu.be/oRTUG5bpa_0


10. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

https://youtu.be/-eERqu7MuDw


நந்தகுமார் (அக்கு ஹீலர்)

எண்ணம் போல் வாழ்க்கை

(+91 8667672900)


 
 
 

Comments


bottom of page